important-news
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது!
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 10:09 PM Jan 28, 2025 IST