important-news
“நேரு காலத்திலிருந்து காங்கிரஸ் முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது” - பாஜக குற்றச்சாட்டு!
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் கர்நாடக அரசின் திட்டத்தை அனைத்து மட்டங்களிலும் எதிர்த்துப் போராடுவோம் என பாஜக தெரிவித்துள்ளது. 07:56 AM Mar 18, 2025 IST