important-news
மதுரை - திருவனந்தபுரம் ரயிலில் 2 கூடுதல் பொதுப் பெட்டிகள் இணைப்பு!
மதுரை - திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.05:07 PM Apr 02, 2025 IST