important-news
சிவகங்கை அருகே ஆம்புலன்ஸ் விபத்து - உதவியாளர் உயிரிழப்பு!
சிவகங்கை அருகே தனியார் ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மருத்துவ உதவியாளர் உயிரிழப்பு. ஓட்டுநர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.10:48 AM Feb 27, 2025 IST