important-news
"அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விலையில்லா பட்டுச் சேலை வழங்கப்படும்’’ - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!
எங்கள் ஆட்சி அமைந்தால் மீண்டும் நெசவாளர்களுக்கு உடனடியாகக் கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.04:19 PM Jul 22, 2025 IST