important-news
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் உயிரிழப்பு - திருமணமான மூன்றே மாதத்தில் சோகம்!
மேட்டுப்பாளையம் குன்னூர் மலை பாதையில் வாகனம் நிலைத்தடுமாறி ஏற்பட்ட விபத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி பரிதாபமாக உயிரிழந்தார்.07:26 AM May 23, 2025 IST