india
கொல்கத்தாவில் ’மெஸ்ஸி’ நிகழ்ச்சியில் ரகளை ; மன்னிப்பு கோரிய மம்தா பானர்ஜி...!
கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெஸ்ஸியைப் பார்க்க முடியாததால் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர்.03:58 PM Dec 13, 2025 IST