important-news
#Erode கிழக்கு இடைத்தேர்தல் | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடவதற்கான வரையறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.03:54 PM Jan 24, 2025 IST