important-news
எண்ணூர் விபத்து - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு.06:57 AM Oct 01, 2025 IST