important-news
ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி?
ஒரு யூனிட் ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.10:49 AM May 18, 2025 IST