important-news
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மலரும் தாமரை? கதறி அழுத பாஜக உறுப்பினர்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 45 இடங்களில் முன்னிலை வகித்து வருவதை ஒட்டி பாஜக உறுப்பினர் புனித் வோஹ்ரா உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார்.12:56 PM Feb 08, 2025 IST