important-news
"எதிர்கட்சிகள் மீது தான் 93% அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது" - செல்வப்பெருந்தகை!
அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.01:41 PM Apr 29, 2025 IST