important-news
“அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களை 24 மணிநேரமும் பணியமர்த்த வேண்டும்” - தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.01:22 PM Feb 20, 2025 IST