important-news
“சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில்”... சமூக மாற்றத்திற்கான பெரும் முன்னெடுப்பு... மகாராஷ்டிராவில் கைம்பெண் சடங்குகளை ஒழித்த 7,000 கிராமங்கள்!
கணவரை இழந்த பெண்களுக்கு நடத்தப்படும் மோசமான சடங்குகளை இனி நடத்தமாட்டோம் என மகாராஷ்டிராவின் 7,683 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.01:31 PM Apr 06, 2025 IST