important-news
"சாதிவாரி கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் கருவி" - தர்மேந்திரா பிரதான் விமர்சனம்!
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு உண்மையான நோக்கங்களுக்கும் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்துகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் விமர்சனம் செய்துள்ளார்.12:27 PM May 01, 2025 IST