important-news
“அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்” - தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!
அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.07:48 AM Feb 19, 2025 IST