important-news
“பாமக-வின் மாம்பழச் சின்னம் முடக்கப்படும்” - தேர்தல் ஆணையம்
பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.01:04 PM Dec 04, 2025 IST