important-news
டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு - அமலாக்கத்துறை புதிய தகவல்!
ஒரே நபர், பல நபர்களின் GST எண்களில் DD-(Demand Draft) எடுத்து பார்களை டெண்டர் எடுத்துள்ளது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10:58 AM May 22, 2025 IST