important-news
மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ; திண்டிவனத்தில் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுகவை கண்டித்து திண்டிவனத்தில் வரும் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.09:04 PM Nov 11, 2025 IST