important-news
“மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்” - தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!
மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும் என தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.08:36 PM Jun 04, 2025 IST