important-news
விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான் - பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்!
விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான், நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்று கூறிய பாஜக எம்.பி.க்கு கனிமொழி கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.10:29 AM Aug 25, 2025 IST