important-news
”ஒரு கட்சியோட தலைவரா நீங்க இதையெல்லாம் நிறுத்தனும்” - விஜயிடம் கேள்வி எழுப்பிய திவ்யா சத்யராஜ்!
தவெக தொண்டர்களின் மிரட்டல் தொடர்பாக அக்கட்சி தலைவர் விஜயிடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.03:05 PM Jun 14, 2025 IST