important-news
“பாஜக தலைமையை ஒரு தலித்துக்கு பரிந்துரை செய்வாரா?” - ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!
பாஜக தலைமையை ஒரு தலித்துக்கு வழங்க ஆளுநர் பரிந்துரை செய்வாரா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.02:00 PM Jan 28, 2025 IST