important-news
"ஒவ்வொரு வீராங்கனைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.08:42 AM Nov 03, 2025 IST