important-news
"நகை கடன் நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அவரச தேவைகளுக்காக வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமான கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.11:17 AM May 23, 2025 IST