tamilnadu
அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டு : பள்ளி , கல்லூரிகளில் போட்டிகள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.04:15 PM Nov 25, 2025 IST