important-news
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கை எடுக்கக்கூடும் - போலீசார் தரப்பில் எச்சரிக்கை!
தொடர் போராட்டம் கூட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கைஎடுக்கக்கூடும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.12:57 PM Aug 13, 2025 IST