tamilnadu
’ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை’- சுர்ஜித்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை!
நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை வழக்கில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் சுர்ஜித்தை கொலை நடந்த சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.08:43 PM Aug 12, 2025 IST