important-news
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உத்தரவு!
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மாதம் தோறும் வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.04:59 PM Jan 30, 2025 IST