important-news
ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை - தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!
ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.01:32 PM Feb 19, 2025 IST