important-news
அதிகாலையிலேயே கேட்ட அலறல் சத்தம்... விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை... டெல்லியில் 4 பேர் உயிரிழந்த சோகம்!
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.07:38 AM Apr 19, 2025 IST