important-news
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் வெடிகுண்டு மாற்றிய வழக்கறிஞர் ஹரிஹரன் ஜாமின் மனு தள்ளுபடி!
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் வைத்து மாற்றியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனின் ஜாமின் மனுவை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.01:32 PM Feb 07, 2025 IST