important-news
“மதச்சார்பின்மையின் பெயரில் கலவரக்காரர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது” - மம்தா அரசை சாடிய யோகி ஆதித்தியநாத்!
மதச்சார்பின்மையின் பெயரில் கலவரக்காரர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என மம்தா அரசை உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் விமர்சனம் செய்துள்ளார்.04:32 PM Apr 15, 2025 IST