important-news
வட்டாட்சியர்கள் பயன்பாட்டிற்கு 51 புதிய வாகனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிப்பு!
வருவாய்த்துறை உயர் அலுவலகர்களின் பயன்பாட்டிற்கு புதிய 51 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அர்ப்பணித்தார். 04:40 PM Mar 06, 2025 IST