important-news
"தமிழ்நாட்டிற்கு இன்று 69-ஆம் பிறந்தநாள்" - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.11:43 AM Nov 01, 2025 IST