important-news
சூர்யவன்ஷியின் மிரட்டல் சதம்... ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு!
ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்த 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.04:13 PM Apr 29, 2025 IST