important-news
“கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைகின்றன... விரைவில் அறிவிப்பு வெளியாகும்” - எடப்பாடி பழனிசாமி!
பல கட்சிகள் இன்னும் கூட்டணியில் இணைய உள்ளார்கள். அதுகுறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.02:13 PM May 08, 2025 IST