important-news
"வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம்" - அன்புமணி ராமதாஸ்!
நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 03:36 PM May 09, 2025 IST