important-news
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நாகேந்திரன் உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.04:59 PM Feb 21, 2025 IST