important-news
"விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும்" - டிடிவி தினகரன் பேட்டி!
முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.03:32 PM Sep 14, 2025 IST