important-news
சூதாட்ட செயலி விளம்பரம் - நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு!
சூதாட்ட செயலியை விளம்படுத்திய நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 04:44 PM Mar 20, 2025 IST