important-news
வொர்க் அவுட் ஆனதா விஜயகாந்தின் கேமியோ? படை தலைவன் படம் எப்படி இருக்கு? - திரைவிமர்சனம்!
கேப்டன் விஜயகாந்த் மகன் நடித்த படைதலைவன் படம் எப்படி இருக்கிறது. அப்பா பெயரை காப்பாற்றினாரா சண்முகபாண்டியன்? படத்தில் விஜயகாந்த் வரும் ஏ.ஐ காட்சிகள், பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் வரும் காட்சிகள் ஓகேவா? இதோ விரிவான விமர்சனம்.08:40 AM Jun 14, 2025 IST