india
”கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர்” - பிரதமர் மோடிக்கு அமித்ஷா புகழாரம்
பிரதமர் மோடி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.09:24 PM Oct 07, 2025 IST