important-news
"திமுக அரசு திவால் ஆகிவிட்டது"...."விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக" - எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.12:45 PM Aug 04, 2025 IST