important-news
"4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை" - #EPS கண்டனம்!
4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.03:21 PM Feb 07, 2025 IST