important-news
“திமுக கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல், தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறது” - சீமான் குற்றச்சாட்டு!
திமுக கருத்தியல் ரீதியாக அனைவரையும் எதிர்க்காமல், தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.07:22 PM Feb 28, 2025 IST