important-news
‘டெல்லியின் சாலையில் பள்ளம் உள்ளதா? பள்ளத்தில் சாலை உள்ளதா?’ என வைரலாகும் பதிவின் உண்மை என்ன?
ஆம்ஆத்மி ஆட்சியில் டெல்லியின் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.01:18 PM Feb 04, 2025 IST