important-news
“ஜெயலலிதா நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்” - உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா மேல்முறையீடு!
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி ஜெ.தீபா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.02:06 PM Feb 07, 2025 IST