important-news
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.07:44 PM Sep 09, 2025 IST