important-news
"எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவால் பதில் கொடுக்க முடியவில்லை" - எஸ்.பி.வேலுமணி!
எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவினால் பதில் கொடுக்க முடியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.05:05 PM Jul 26, 2025 IST